Advertisement
Aus vs wi 1st test: Cricket News & Match Updates
Advertisement
AUS vs IND, 1st Test: நாதன் லையன் சுழலில் சிக்கியது விண்டீஸ்; ஆஸி அபார வெற்றி!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 200 ரன்கள் மற்றும் மார்னஸ் லபுசாக்னே 204 ரன்கள் என ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் விளையாடி இரட்டைசதமடித்தனர். டிராவிஸ் ஹெட் 99 ரன்களை குவித்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 598 ரன்களை குவித்தது. Read More...
Related Cricket News for Aus vs wi 1st test - Tesst
Nathan Lyon Grabs 6-Wickets In 2nd Innings As Australia Beat West Indies By 164 Runs
Nathan Lyon took six wickets, including century-maker Kraigg Brathwaite, as Australia won the first Test against the West Indies on Sunday by 164 runs.
By AFP News • 3 years ago
चीते से भी तेज निकले 33 साल के स्मिथ, विकेटकीपर के पीछे पकड़ा अद्भूत कैच; देखें VIDEO
AUS vs WI 1st Test: स्टीव स्मिथ ने वेस्टइंडीज के खिलाफ पहली इनिंग में दोहरा शतक जड़ा था, जिसके बाद अब उन्होंने एक अद्भूत कैच पकड़कर सभी का दिल जीता है।
By Nishant Rawat • 3 years ago
ब्रैथवेट के नाबाद शतक से वेस्ट इंडीज को मिली जीत की उम्मीद
कप्तान क्रैग ब्रैथवेट (नाबाद 101) के शानदार शतक से वेस्ट इंडीज ने पहले टेस्ट में मिले 498 रन के मुश्किल लक्ष्य का पीछा करते हुए शनिवार को चौथे दिन तीन विकेट खोकर 192 रन बना लिए हैं और मैच जीतने के लिए उसे अभी आखिरी दिन 306 रन की जरूरत है।
By IANS News • 3 years ago
1st Test, Day 4: Brathwaite Leads West Indies' Fightback Against Australia, Injects Hope For Win
Captain Kraigg Brathwaite smashed a sensational century to lead his team's fightback and inject some hope for a win against Australia on the fourth day of the first Test at Optus Stadium, here on Saturday.
By IANS News • 3 years ago
AUS vs WI, 1st Test: பிராத்வையிட் சதம்; வெற்றிக்கு போராடும் விண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: 3D प्लेयर मार्नस लाबुशेन, फील्डिंग देखकर उड़ेंगे होश; पलक झपकते ही पकड़ा कैच
वेस्टइंडीज को पहले टेस्ट के आखिरी दिन मैच जीतने के लिए 306 रन बनाने होंगे। वहीं ऑस्ट्रेलिया को जीत हासिल करने के लिए 7 विकेट की आवश्यकता है।
By Nishant Rawat • 3 years ago
Smith Captains Australia In Test Against West Indies As Cummins Suffers Mild Quad Soreness
Australia batter Steve Smith has stepped in to captain the side in their ongoing first Test against the West Indies at Perth after regular skipper Pat Cummins did not take the field due to mild quad soreness.
By IANS News • 3 years ago
Marnus Labuschagne Joins An Elite List After Smacking Double And Single Century In 1st Test Against West Indies
Marnus Labuschagne was not out 104 when Australia declared its second innings at lunch on day four and set the West Indies 498 to win the first Test in Perth.
By AFP News • 3 years ago
VIDEO: 19 रन पर आउट होते लाबुशेन, बॉलर की गलती से बने शतकवीर; 15 गेंदों पर ठोके 64 रन
AUS vs WI 1st Test: मार्नस लाबुशेन ने वेस्टइंडीज के खिलाफ पहली इनिंग में दोहरा शतक जड़ा था, दूसरी इनिंग में उन्होंने शतक लगाया।
By Nishant Rawat • 3 years ago
AUS vs WI: மீண்டும் வர்ணனையைத் தொடங்கினார் ரிக்கி பாண்டிங்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிக்கி பாண்டிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ரிக்கி பாண்டிங் இன்று மீண்டும் வர்ணனைக்கு திரும்பி உள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸை 283 ரன்களிள் சுருட்டியது ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
தீடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் ரிக்கி பாண்டிங் அனுமதி!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: मिचेल स्टार्क स्पेशल, रफ्तार संग हिलाई गेंद; बल्लेबाज़ हुआ हैरान यूं बिखर गई गिल्लियां
मिचेल स्टार्क ने पर्थ टेस्ट में वेस्टइंडीज की पहली इनिंग में तीन विकेट चटकाए। स्टार्क ने जोशुआ डा सिल्वा को क्लीन बोल्ड किया जिसका वीडियो वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
रिटायर्ड हर्ट हुआ कैरेबियाई बल्लेबाज़, लाइव मैच में कैमरून ग्रीन ने सिर पर मारी खतरनाक बाउंसर
नक्रमा बोनर (Nkrumah Bonner) के सिर पर एक खतरनाक बाउंसर गेंद लगी जिसके बाद उन्हें रिटायर्ड हर्ट होकर वापस पवेलियन लौटना पड़ा।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement