Axar patel: Cricket News & Match Updates
வாஷிங்டன் சுந்தர், ஆக்ஸர் படேல் அசத்தல் - ஆஸியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!
ஆஸ்திரெலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் ஷுப்மன் கில் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 28 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய சிவம் தூபே பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும் 2 சிக்ஸர்களை விளாசிய நிலையில் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய ஷுப்மன் கில்லும் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 46 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் அக்ஸர் படேல் 21 ரன்களைச் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. அஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Axar patel - Tesst
4th T20I: Marsh Admits India Were 'world-class' After Australia Crashed In Chase
VIDEO: Axar Patel की स्मार्ट गेंद! शानदार डिलीवरी डालकर इस तरह उड़ाया Josh Inglis का मिडिल स्टंप
4th T20I: Washington, Axar, Dube Help India Beat Australia By 48 Runs, Take 2-1 Lead (Ld)
4th T20I: Washington, Axar, Dube Help India Beat Australia By 48 Runs, Take 2-1 Lead
IND vs AUS 4th T20I: 28 रन में 7 विकेट लेकर टीम इंडिया ने ऑस्ट्रेलिया को रौंदा,गेंदबाजों के दम पर सीरीज में बनाई बढ़त
4th T20I: Australia Make Four Changes, Elect To Bowl First Against Unchanged India
Rishabh Pant Set For Comeback In India’s Test Squad For Series Against South Africa
VIDEO: Nathan Ellis की रफ्तार पर चकमा खा गए Axar Patel, Xavier Bartlett ने हैरतअंगेज कैच लेकर भेजा पवेलियन
3rd T20I: Washington, Arshdeep Star As India Beat Australia To Level Series (Ld)
3rd T20I: Washington's Fluent 49 Helps India Level Series With Five-wicket Win Over Australia
3rd T20I: David And Stoinis Carry Australia To 186/6 Against India
2nd T20I: Abhishek Hits 68 As Australia Bowl Out India For 125
2nd T20I: Short Comes In As Australia Elect To Bowl First Against Unchanged India
Rohit Sharma Becomes Oldest Indian Batter To Take No. 1 Spot In ICC Men's Rankings
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31