Advertisement
Ban vs ned 2nd t20i: Cricket News & Match Updates
Advertisement
BAN vs NED, 2nd T20I: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
BAN vs NED, 2nd T20I: நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வங்கதேச அணி வெற்றி பெற்றதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்த முடிந்த முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. Read More...
Related Cricket News for Ban vs ned 2nd t20i - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement