Ban vs sl: Cricket News & Match Updates
BAN vs SL, 3rd T20I: ஹாட்ரிக் வீழ்த்திய நுவான் துஷாரா; தொடரை வென்றது இலங்கை!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தனஞ்செயா டி சில்வா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனஞ்செயா டி சில்வா 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கமிந்து மெண்டிஸ் 12 ரன்களிலும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 15 ரன்களுக்கும், சரித் அசலங்கா 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Ban vs sl - Tesst
3rd T20I: बांग्लादेश के खिलाफ कुसल मेंडिस ने जड़ा रिकॉर्ड अर्धशतक, दिलशान और जयवर्धने जैसे दिग्गजों को पछाड़ा
BAN vs SL, 3rd T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் தப்பிய இலங்கை; வங்கதேச அணிக்கு 175 டார்கெட்!
வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
BAN vs SL: Dream11 Prediction Match 3rd T20, Sri Lanka tour of Bangladesh 2024
மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; வங்கதேசம் - இலங்கை போட்டியில் பரபரப்பு!
BAN vs SL, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
BAN vs SL, 2nd T20I: வங்கதேச அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
BAN vs SL: Dream11 Prediction Match 2nd T20, Sri Lanka tour of Bangladesh 2024
BAN vs SL, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
BAN vs SL, 1st T20I: அதிரடியில் மிரட்டிய இலங்கை அணி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
BAN vs SL: Dream11 Prediction Match 1st T20, Sri Lanka tour of Bangladesh 2024
வங்கதேசம் vs இலங்கை, முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
BAN vs SL: டி20 தொடரில் இருந்து விலகினார் குசால் பெரேரா; நிரோஷன் டிக்வெல்லவிற்கு வாய்ப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31