Ban vs sl: Cricket News & Match Updates
BAN vs SL: முதலிரண்டு டி20 போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
இலங்கை அணி இம்மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது மார்ச் 04ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆஃப்கானிஸ்தான் தொடரின் போது நடுவரை விமர்சித்தாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு ஐசிசி 3 கரும்புள்ளிகளை வழங்கியுள்ளது. மேலும் அவர் கடந்த 24 மாதங்களுக்குள் 5 கரும்புள்ளிகளைப் பெற்றுள்ளதால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. அந்த வகையில் நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கெதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாட வநிந்து ஹசரங்காவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Ban vs sl - Tesst
இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
மேத்யூஸ் அவுட் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து!
VIDEO: विलियमसन ने लिए एंजेलो मैथ्यूज़ के मज़े, मैदान में आते हुए पूछा- 'हेलमेट ठीक है ना'
ஷாகிப் அல் ஹசனுக்கு மிரட்டல் விடுத்த மேத்யூஸ் சகோதரர்!
एंजेलो मैथ्यूज़ के भाई ने दी शाकिब को धमकी, बोला- 'श्रीलंका में खेलने आया तो उस पर पत्थर फेंके जाएंगे'
நாங்கள் இதற்கு சாதகமாக நிற்கவில்லை - ஆலன் டொனால்ட் காட்டம்!
நான் கேப்டனாக இருந்திருந்தால் இதனை செய்திருக்க மாட்டேன் - சோயப் மாலிக்!
நடுவர்கள் நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லை - குசால் மெண்டிஸ்!
விதிப்படிதான் நான் அதை செய்தேன்- ஷாகிப் அல் ஹசன்!
ஷாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டது - ஏஞ்சலோ மேத்யூஸ் சாடல்!
'शाकिब के लिए जितनी इज्ज़त थी उसने सारी गंवा दी', मैच के बाद जमकर भड़के एंजेलो मैथ्यूज़
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது - சரித் அசலங்கா!
ஐசிசி உலகக்கோப்பை 2023: சரித் அசலங்கா அபார சதம்; வங்கதேசத்திற்கு 280 டார்கெட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31