Advertisement
Bangladesh vs india: Cricket News & Match Updates
Advertisement
கோலி நீண்ட காலமாக விளையாடி வரும் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் - கேஎல் ராகுல்!
வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்க அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் தொடங்குகிறது.
இத்தொடரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்த இந்தியா சட்டோகிராமில் நடந்த கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் விலகிய நிலையில், கேஎல் ராகுல் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் – விராட் கோலி சிறப்பான ஜோடியை அமைத்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். Read More...
Related Cricket News for Bangladesh vs india - Tesst
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது முக்கியமில்லை - ரஷித் லதிஃப்!
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது விஷயமல்ல, இந்தியாவுக்கு உலகக்கோப்பை தேவை என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதிஃப் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேச தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல்; கேஎல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தொடக்க வீரர்களை எச்சரிக்கும் தினேஷ் கார்த்திக்!
வங்கதேச அணியுடனான போட்டியில் இஷானின் அதிரடியை பார்த்த தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார் - கேஎல் ராகுல்!
இது போன்ற செயல்பாட்டை தான் இந்திய அணியிடம் இருந்து அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள் என இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
முச்சதத்தை இலக்காக வைத்து விளையாடினேன்;ஆனால், முடியவில்லை - இஷான் கிஷான்!
சச்சின், சேவாக், ரோஹித் போன்ற இரட்டை சதம் அடித்தவர்களுடன் எனது பெயரையும் சேர்த்து வைத்து பேசுவது அற்புதமான உணர்வை தருகிறது என இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND 3rd ODI: ரசிகர்களுக்கு விருந்து படைத்த இஷான் கிஷன், விராட் கோலி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 410 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கிறிஸ் கெயில், சேவாக் போன்ற ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி இஷான் கிஷான் வரலாற்று சாதனை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமும் அடித்ததன் மூலம் இஷான் கிஷன் பல்வேறு சாதனகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND: இரட்டை சதம் விளாசி சாதனைப்படைத்த இஷான் கிஷான்!
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டைசதமடித்து சாதனைப்படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேசம் vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சட்டாகிராமில் நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
சச்சினுக்கு பிறகு உம்ரான் மாலிக்கின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் - சுனில் கவாஸ்கர்!
சச்சின் டெண்டுல்கருக்கு பின் உம்ரான் மாலிக் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேச vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சட்டாகிராமில் நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா விலகல்!
வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement