Wi u19 vs aus u19: Cricket News & Match Updates
எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஆஷ்லே கார்ட்னர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணியில் கேப்டன் தீப்தி சர்மா 39 ரன்களையும், உமா சேத்ரி 24 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்தது.
குஜராத் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், டியாண்டிரா டோட்டின், ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் பெத் மூனி, ஹேமலதா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, நட்சத்திர வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் 22 ரன்களையும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Wi u19 vs aus u19 - Tesst
IPL 2025: अनकैप्ड खिलाड़ी के तौर पर हो सकती है धोनी की वापसी, BCCI पुरानी पॉलिसी पर कर रहा दोबारा विचार
3rd T20I: कुलदीप यादव ने वेस्टइंडीज को एक ही ओवर में दोहरे झटके देते हुए बनाया ये बड़ा रिकॉर्ड
#INDVvWI 2nd Test: Final Day Washout Sees India Wrap Up Series Win Over West Indies
4th Test: बारिश ने तोड़ा इंग्लैंड की जीत का सपना, ऑस्ट्रेलिया के खिलाफ चौथा टेस्ट मैच हुआ ड्रॉ
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ICC Test Rankings: जो रूट ने लाबुशेन से छीनी नंबर वन की कुर्सी, रैंकिंग्स में मची उथल-पुथल
वेस्टइंडीज के खिलाफ टी-20 सीरीज के लिए भज्जी ने चुनी भारतीय टीम, रोहित-कोहली को नहीं दी जगह
ஐபிஎல் 2023: ஓய்வு அறிவித்தார் அம்பத்தி ராயூடு!
MS Dhoni Looks To End With A Bang In IPL Final
आईपीएल 2023 : केकेआर ने एसआरएच पर 5 रन से रोमांचक जीत दर्ज की
फाफ- विराट और मैक्सवेल के अर्धशतकों पर भारी पड़ा पूरन की पारी, LSG ने RCB को 1 विकेट से हराया
RCB vs LSG IPL 2023 Match 15 Dream11 Team: Virat Kohli or Kyle Mayers? Check Fantasy Team, C-VC Options Here
IPL 2023: Bought For Rs 50 Lakh, CSK's Ajinkya Rahane Slams Fastest Fifty Of The Season Vs Mumbai Indians
ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31