Advertisement
Banw vs indw 1st t20i: Cricket News & Match Updates
Advertisement
இளம் பந்துவீச்சாளர்களை பாராட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று தாக்கவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. Read More...
Related Cricket News for Banw vs indw 1st t20i - Tesst
BANW vs INDW, 1st T20I : ஹர்மன்ப்ரித் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement