Advertisement
Bcci: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான், இலங்கை கூட்டாக தொடரை நடத்த முடிவு!
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணியையும் இந்தியாவிற்கு அழைப்பதில்லை. அந்தவகையில், இந்திய அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என தெரிவித்துவிட்டது.
மற்ற நாட்டு அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தர முடியாது என்றும், இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தானும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட இந்தியாவிற்கு வராது என்று மிரட்டிப் பார்த்தது. Read More...
Tamil Cricket News BCCI Sri Lanka Cricket Board Pakistan Cricket Board India vs Pakistan Asia Cup 2023
Related Cricket News for Bcci - Tesst
விராட் கோலிக்கு பிசிசிஐ அநீதி இழைத்துவிட்டது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!
கேப்டன்சி விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அநீதி இழைத்துவிட்டதாக ஜஸ்டின் லங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
भारतीय टीम के वेस्टइंडीज दौरे पर शेड्यूल पर आई बड़ी अपडेट, जानें कब और कहां हो सकते हैं टेस्ट,वनडे औऱ टी-20 सीरीज के मुकाबले
भारतीय क्रिकेट टीम 7 जून से द ओवल में शुरू होने वाली वर्ल्ड टेस्ट चैम्पियनशिप के फाइनल में ऑस्ट्रेलिया का सामना करने के लिए पूरी तरह तैयार है।
By Nitesh Pratap • 3 years ago
पाकिस्तान हो सकता है एशिया कप 2023 से बाहर, 3 देशों ने ठुकराया PCB का हाइब्रिड मॉडल
सितंबर में होने वाले एशिया कप 2023 को लेकर खतरे के बादल मंडरा रहे हैं। दरअसल, तीन देशों ने पाकिस्तान के हाइब्रिड मॉडल के प्रस्ताव को ठुकरा दिया है जिसके बाद पाकिस्तान टूर्नामेंट से खुद को बाहर भी कर सकता है।
By Shubham Sharma • 3 years ago
பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு நோ சொன்ன ஆசிய அணிகள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவதாக இருந்த பாகிஸ்தான் அணிக்கு மேலும் சிக்கலளிக்கும் விதமாக அந்த அணியின் ஹைபிரிட் மாடலை இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நிராகரித்துள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டது அடிடாஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்துள்ள அடிடாஸ் நிறுவனம் மூன்றுவித அணிகளுக்குமான ஜெர்சியை இன்று வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: संन्यास के बाद रायडू ने लिखा इमोशनल पोस्ट, कह दी दिल की बात
चेन्नई सुपर किंग्स ने आईपीएल 2023 के फाइनल में गुजरात टाइटंस को 5 विकेट से हरा दिया। वहीं सीएसके को अपना 5वां आईपीएल खिताब जीतने में मदद करने वाले अंबाती रायडू ने अब एक इमोशनल नोट लिखा है।
By Nitesh Pratap • 3 years ago
ஐபிஎல் 2023: மழையால் தாமதமாகும் இறுதிப்போட்டி; மாற்று ஏற்பாடுகள் என்ன?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ள நிலையில், திடீரென மழை பெய்து வருவதால் ரசிகர்கள் கவலையடைந்து உள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: போட்டி நடக்கும் இடங்களின் விவரம் நாளை வெளியாகும் என தகவல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இடங்களின் விவரம் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
आईपीएल 2023 के फाइनल के बाद WC के लिए वेन्यू तय करेगा BCCI
ANI की रिपोर्ट के अनुसार, यह पता चला है कि भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड इस समय चल रहे आईपीएल 2023 के फाइनल के बाद आईसीसी क्रिकेट वर्ल्ड कप 2023 के लिए वेन्यू की घोषणा कर सकता है।
By Nitesh Pratap • 3 years ago
ஆஃப்கானிஸ்தன் தொடருக்கு இரண்டாம் நிலை அணியை தேர்வு செய்த பிசிசிஐ!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள், டி20 தொடரில் ரோஹித், கோலி போன்ற மூத்த வீரா்களுக்கு ஓய்வளித்து பாண்டியா தலைமையிலான 2ஆம் நிலை அணியை பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை: மே 28ஆம் தேதி இறுதிமுடிவை எடிக்க திட்டம்!
ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கும் மே 28ஆம் தேதி ஆசிய கோப்பை குறித்து அனைத்து கிரிக்கெட் வாரியர் தலைவர்களிடம் கலந்தாலோசித்து இறுதி முடிவு எட்டப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: 42ஆயிரம் மரக்கன்றுகளை நட உதவிய சிஎஸ்கே, குஜராத் அணிகள்!
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபையர் போட்டியில் 84 டாட் பந்துகள் வீசப்பட்ட நிலையில், ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள் வீதம் 42,000 மரக்கன்றுகளை பிசிசிஐ நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
'इंडिया जाओ और वर्ल्ड कप जीतो, ये BCCI के मुंह पर करारा तमाचा होगा'- शाहिद अफरीदी
पाकिस्तान के पूर्व ऑलराउंडर शाहिद अफरीदी ने एक बार फिर से ऐसा बयान दिया है जो भारत और पाकिस्तान को करीब लाने की बजाय और दूर ले जा सकता है।
By Shubham Sharma • 3 years ago
'किसी से कोई उम्मीद नहीं है', माता रानी की कृपा बनी रहे', चेतन शर्मा हुए इमोशनल
बीसीसीआई चयन समिति के पूर्व अध्यक्ष चेतन शर्मा एक बार फिर से सुर्खियों में हैं। स्टिंग ऑपरेशन के बाद चेतन शर्मा को अपने पद से इस्तीफा देना पड़ा था और अब उस घटना के बाद उनका पहला रिएक्शन आया है।
By Shubham Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement