Bgt 2024 25: Cricket News & Match Updates
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 445 ரன்னில் ஆல் அவுட்; பும்ரா அசத்தல் பந்துவீச்சு!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜாவும் 21 ரன்னிலும், நாதன் மெக்ஸ்வீனி 09 ரன்னிலும், மார்னஸ் லபுஷாக்னேவும் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Bgt 2024 25 - Tesst
காபா டெஸ்ட்: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
சிராஜின் மைண்ட் கேமில் விக்கெட்டை இழந்த லபுஷாக்னே; வைரலாகும் காணொளி!
காபா டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; தடுமாறும் ஆஸ்திரேலியா!
ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வுசெய்தது ஆச்சரியமாக உள்ளது - பார்த்தீவ் படேல்!
2 भारतीय खिलाड़ी जिन्हें शायद बॉर्डर-गावस्कर ट्रॉफी के बाकी मैच में खेलने का मौका ना मिले
காபா டெஸ்ட்: தொடர் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்த முதல் நாள் ஆட்டம்!
காபா டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டம் பாதிப்பு!
பெரிய இன்னிங்ஸை பதிவு செய்ய விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
ஸ்டீவ் ஸ்மித் பெரிய ஸ்கோரை அடிப்பார் - பாட் கம்மின்ஸ் நம்பிக்கை!
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஹேசில்வுட் கம்பேக்!
ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் -ரிக்கி பாண்டிங்!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டகாத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
BGT 2024-25: முதல் 20-30 ரன்களை சீராக அடிக்க ரோஹித்துக்கு புஜாரா அறிவுரை
காபா டெஸ்ட்: சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31