Advertisement
Bgt 2024 25: Cricket News & Match Updates
Advertisement
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே (நான்காவது) டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது. மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு இப்போட்டில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். Read More...
Border Gavaskar Trophy AUS Vs IND AUS Vs IND 4th Test Boxing Day Test Sam Konstas Travis Head Scott Boland Tamil Cricket News Travis Head Sam Konstas Australia Playing XI Boxing Day Test AUS Vs IND BGT Series BGT 2024-25
Related Cricket News for Bgt 2024 25 - Tesst
விராட் கோலி ரன்களை சேர்க்கும் வழியை நிச்சயம் கண்டுபிடிப்பார் - ரோஹித் சர்மா!
மெல்போர்னில் நடைபெறவுள்ள பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இத்தொடரின் எஞ்சிய ஆட்டத்தில் விராட் கோலி வலுவாக திரும்பி வருவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணியில் தனுஷ் கோட்டியான் இடம்பிடித்தது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் போன்ற வீரர்களை விட தனுஷ் கோட்டியானுக்கு இந்த டெஸ்ட் அணியில் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்தார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகும் கோன்ஸ்டாஸ்; உறுதிப்படுத்திய பயிற்சியாளர்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் சாம் கோன்ஸ்டாஸ் இடம்பிடிப்பார் என அந்த அணி பயிற்சியாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மெல்போர்னில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை விராட் கோலி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: அஸ்வினுக்கு மாற்றாக இளம் வீரரைத் தேர்வு செய்த பிசிசிஐ!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அறிமுக வீரர் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா 12 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பார்ட் டைம் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறும் ரோஹித் சர்மா; வைரலாகும் காணொளி!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில் ரோஹித் சர்மா வலை பயிற்சியில் தடுமாறும் கணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
By Bharathi Kannan • 1 year ago
மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை -மைக்கேல் கிளார்க்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து நாதன் மெக்ஸ்வீனியை நீக்கியது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகும் சாம் கொன்ஸ்டாஸ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: தொடரிலிருந்து விலகிய ஜோஷ் ஹேசில்வுட்; ஆஸிக்கு பின்னடைவு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
'BGT के बचे हुए मैचों से बाहर हुआ घातक खिलाड़ी', Pat Cummins ने खुद ऑस्ट्रेलियन फैंस को सुनाई Bad News
ऑस्ट्रेलिया के कप्तान पैट कमिंस ने पुष्टि की है कि तेज़ गेंदबाज़ जोश हेज़लवुड पिंडली की चोट के कारण बॉर्डर-गावस्कर ट्रॉफी सीरीज़ के बाकी बचे मैचों से बाहर हो गए हैं।
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement