Cricket austaralia
ஐசிசி தரவரிசை: டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா; ஒருநாள், டி20 தரவரிசையில் முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்தாண்டின் சர்வதேச கிரிகெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல் ஐசிசியின் சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது. அதன்படி 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தையும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்தையும், 112 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் இடத்திலும், 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 4ஆம் இடத்தையும், 101 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.
Related Cricket News on Cricket austaralia
-
धर्मशाला टेस्ट जीतते ही भारत रच देगा इतिहास, 112 साल पुराने रिकॉर्ड की होगी बराबरी
भारत और इंग्लैंड के बीच 5 मैचों की टेस्ट सीरीज का आखिरी मैच धर्मशाला में 7 मार्च से खेला जाएगा। इस मैच में भारत के पास इतिहास रचने का मौका ...
-
மீண்டும் விபத்தில் சிக்கிய கிளென் மேக்ஸ்வெல்; விசாரணையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிளென் மேக்ஸ்வெல் மது அருந்தியிருந்ததால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பந்துவீச்சாளர்களை புரட்டியெடுத்த வார்னர், ஹெட்; ஆஸ்திரேலியா புதிய சாதனை!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் 118 ரன்களை குவித்து சாதனைப்படைத்துள்ளது. ...
-
शमी ने रचा इतिहास, 5 विकेट झटककर तोड़ा अनिल कुंबले का रिकॉर्ड
मोहम्मद शमी ने ऑस्ट्रेलिया के खिलाफ तीन मैचों की वनडे सीरीज के पहले मैच में 5 विकेट हासिल लिए। ...
-
புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ஆஸ்திரேலியா!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை 2023: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தது ஆஸ்திரேலியா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் முதலிடத்திலிருந்த பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தாது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31