Cricket australia: Cricket News & Match Updates
பாட் கம்மின்ஸை வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லுவேன் - ஜேஷன் கில்லஸ்பி!
நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என்று தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பரவலாக கருத்து தெரிவித்து வந்தார்கள். ஆனால் தொடர் ஆரம்பித்த முதல் நாளிலேயே எல்லாம் இந்த கருத்துக்கணிப்புக்கு எதிராக நடக்க ஆரம்பித்தது. முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் ஆட்டத்தை கையில் வைத்திருந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் துவக்கத்தில் 48 ரண்களுக்கு 9 விக்கெட்டுகளை விட்டு ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இனி இழப்பதற்கு வாய்ப்பே கிடையாது. Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
ஆஸ்திரேலிய அணி சிறப்பாக போராடியது - கிளென் மேக்ஸ்வெல்!
பாட் கம்மின்ஸ் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டும் - இயான் ஹீலி!
IND vs AUS, 3rd Test: குடும்ப சூழ்நிலை காரணமாக டெஸ்டிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
IND vs AUS: ஆஸி ஒருநாள் அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், மார்ஷுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணிக்கு அட்வைஸ் வழங்கிய இயன் சேப்பல்!
ஆஸிக்கு மேலும் ஒரு அடி; நாடு திரும்பும் ஆஷ்டன் அகர்!
எப்படி இருந்திருந்தாலும் இந்திய அணி இத்தொடரை வெல்லும் - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவுக்கு உதவ தயார் - மேத்யூ ஹேடன்!
ஆஸ்திரேலியா தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் - ஆலன் பார்டர்!
உள்ளூர் போட்டியின் போது மீண்டும் காயமடைந்த மேக்ஸ்வெல் - வைரல் காணொளி!
IND vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!
ஆஸி ஏன் பயிற்சி போட்டிகளில் விளையாடவில்லை - இயான் ஹீலி கேள்வி!
IND vs AUS: மீதமுள்ள டெஸ்டிலிருந்தும் விலகினார் ஜோஷ் ஹேசில்வுட் !
மோசமான ஆட்டம் மக்களை கடந்த காலத்தை மறந்து விமர்சிக்க வைத்து விடுகிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31