Cricket australia: Cricket News & Match Updates
IND vs AUS: விமர்சனங்களுக்கு பதிலடிக்கொடுத்த பாட் கம்மின்ஸ்!
உலக கிரிக்கெட்டில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பை டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே ஏகப்பட்ட அளவில் எதிர்பார்ப்புகள் கிளம்பி இருந்தது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலியா ஊடகங்களின் இந்திய ஆடுகளம் குறித்த குற்றச்சாட்டுகள், இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி பயிற்சி ஆட்டத்தை மறுத்தது, மேலும் அஸ்வின் போல பந்து வீசும் பாணியை கொண்டுள்ள இந்திய இளம் வீரரை வைத்து பயிற்சி மேற்கொண்டது என எல்லாம் சேர்த்து இந்த தொடருக்கு மிகப்பெரிய அனலை கூட்டி இருந்தது.
இப்படியான நிலையில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி எந்தவித சண்டையையும் செய்யாமல் சரணடைந்து தோற்றது. இது மிகப்பெரிய ஆச்சரியத்தையும், ஆஸ்திரேலியா தரப்பில் மிகப்பெரிய விமர்சனங்களையும் உருவாக்கியது. ஆலன் பார்டர் கடுமையான விமர்சனங்களை ஸ்மித் மீது வைத்தார். இன்னொரு புறம் இயான் சேப்பலும் தாக்கினார். வாக் சகோதரர்கள் ஒருபுறம் ஆஸ்திரேலியா அணி தேர்வை விமர்சித்தார்கள். இன்று ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆட வேண்டும் என்று கேட்டுள்ளார். Read More...
Related Cricket News for Cricket australia - Tesst
தனது உடற்தகுதி குறித்து அப்டேட் கொடுத்த மிட்செல் ஸ்டார்க்!
இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுமை செய்து வருகிறது - இயான் ஹீலி!
IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு!
IND vs AUS: புதிய சர்ச்சையை கிளப்பிய விதர்பா கிரிக்கெட் சங்கம்!
महिला टी20 विश्व कप : एशले गार्डनर बोलीं, ऑस्ट्रेलिया और दूसरी टीमों के बीच कम हो रहा अंतर
Australia Forced To Cancel Practice On Spin-friendly Nagpur Pitch After Watering Of Track
இந்த தவறினால் தான் நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம் - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா அணி சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக உணர்கிறேன் - சச்சின் டெண்டுல்கர்!
அடுகளம் குறித்த ஆஸியின் கருத்துக்கு ரோஹித் சர்மா பதிலடி!
ஆஸ்திரேலியா அணி 2-1 என இந்தத் தொடரை கைப்பற்றும் - ஜேபி டுமினி!
आरोन फिंच ने अंतरराष्ट्रीय क्रिकेट को कहा अलविदा
டி20 கிரிக்கெட்டிலில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
McDonald's View Of Success Based Around Quality Of Fast Bowling Rather Temptation To Fight Spin With Spin: Lawson
பார்டர் கவாஸ்கர் கோப்பை: கேமரூன் கிரீன் விலகல்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31