Advertisement
Cricket australia: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS, 3rd Test: குடும்ப சூழ்நிலை காரணமாக டெஸ்டிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இரண்டிலும் ஆஸ்திரேலியா அணி படுதோல்வியை சந்தித்து தொடரில் பின்தங்கியுள்ளது.
கடைசி இரண்டு போட்டிகள் அகமதாபாத் மற்றும் இந்துர் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்தூர் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதியும், அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் நான்காம் டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதியும் துவங்குகிறது. Read More...
Tamil Cricket News Pat Cummins Steve Smith Cricket Australia Border-Gavaskar Trophy India vs Australia
Related Cricket News for Cricket australia - Tesst
IND vs AUS: ஆஸி ஒருநாள் அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், மார்ஷுக்கு இடம்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான 16 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலிய அணிக்கு அட்வைஸ் வழங்கிய இயன் சேப்பல்!
அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸிக்கு மேலும் ஒரு அடி; நாடு திரும்பும் ஆஷ்டன் அகர்!
ஆஸ்திரேலியச் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், உள்ளூர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியாவிலிருந்து உடனடியாகத் தனது நாட்டுக்குத் திரும்பவுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எப்படி இருந்திருந்தாலும் இந்திய அணி இத்தொடரை வெல்லும் - ஹர்பஜன் சிங் கருத்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தத் தொடர் 10 போட்டிகளைக் கொண்டிருந்தாலும், 10 போட்டிகளையுமே இந்தியா வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியாவுக்கு உதவ தயார் - மேத்யூ ஹேடன்!
இந்தியச் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி பேட்டர்களுக்கு உதவத் தயார் என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியா தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் - ஆலன் பார்டர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆலன் பார்டர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உள்ளூர் போட்டியின் போது மீண்டும் காயமடைந்த மேக்ஸ்வெல் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மீண்டும் காயமடைந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸி ஏன் பயிற்சி போட்டிகளில் விளையாடவில்லை - இயான் ஹீலி கேள்வி!
ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, சுற்றுப்பயண போட்டிகளில் ஏன் விளையாடவில்லை என்று கேள்வியெழுப்பி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: மீதமுள்ள டெஸ்டிலிருந்தும் விலகினார் ஜோஷ் ஹேசில்வுட் !
இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாகா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மோசமான ஆட்டம் மக்களை கடந்த காலத்தை மறந்து விமர்சிக்க வைத்து விடுகிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மீதம் இருக்கின்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எங்களது சிறப்பான பங்களிப்பை நிச்சயமாக வழங்குவோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இப்படி செய்தால் ஆஸி நிச்சயம் 4-0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடனடியாக தாய்நாட்டுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் 3ஆவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கையில் இருந்த ஆட்டத்தை தவறவிட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்தது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement