Delhi ranji team: Cricket News & Match Updates
விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய ஹிமான்ஷு சங்வான் - வைரலாகும் காணொளி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் நேற்று தொடங்கிய. அதன்படி எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள ரயில்வேஸ் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ரயில்வேஸ் அணியில் உபேந்திர யாதவ் மற்றும் கரண் சர்மா ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்ட்களையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக உபேந்திர யாதவ் 95 ரன்களையும், கரண் சர்மா 50 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் நவ்தீப் சைனி, சுமித் மதுர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Delhi ranji team - Tesst
ரஞ்சி கோப்பை 2025: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள விராட் கோலி!
ரஞ்சி கோப்பை 2025: ரயில்வேஸுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி!
ரஞ்சி கோப்பை 2024-25: டெல்லி அணிக்காக அடுத்த போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
Uganda Appoints Ex-Delhi Cricketer Abhay Sharma As Head Coach Of men's team
आखिर दिल्ली की टीम क्यों छोड़ने जा रहे हैं नितिश राणा ? जानिए बवाल की वजह
ரஞ்சி கோப்பையில் விளையாடும் விராட் கோலி?
VIDEO: 19 साल के यश धुल ने लगातार दो शतक ठोककर बनाया अनोखा रिकॉर्ड, ऐसा करने वाले भारत के तीसरे क्रिकेटर बने
यश धुल ने Ranji Trophy डेब्यू पर शतक ठोककर मचाया धमाल, सिर्फ चौकों से बनाए 72 रन, देखें Video
ரஞ்சி கோப்பை: அறிமுக ஆட்டத்தில் சதம் விளாசிய யாஷ் துல்!
10 ਤੋਂ 29 ਜਨਵਰੀ ਤੱਕ 7 ਸਥਾਨਾਂ 'ਤੇ ਖੇਡੀ ਜਾਏਗੀ ਸਯਦ ਮੁਸ਼ਤਾਕ ਅਲੀ ਟਰਾਫੀ, ਦਿੱਲੀ ਨੂੰ ਨਹੀਂ ਮਿਲੀ ਹੈ ਮੇਜ਼ਬਾਨੀ
Ranji Trophy 2019-20: Delhi notches up first victory of season
Ranji Trophy: Delhi on back foot against Kerala
Ranji Trophy Final: Dhruv Shorey's ton lifts Delhi to 271/6 on Day 1
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31