Advertisement
En w vs in w 2nd t20i: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த அமஞ்சோத் கவுர்
Amanjot Kaur Equals Virat Kohli Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீராங்கனை அமஞ்சோத் கவுர் அரைசதம் கடந்ததன் மூலம் விராட் கோலியின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமஞ்சோத் கவுர் 9 பவுண்டரிகளுடன் 63 ரன்களையும், ரிச்சா கோஷ் 32 ரன்களையும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. Read More...
ENGW Vs INDW ENGW Vs INDW 2nd T20I Amanjot Kaur Virat Kohli Tamil Cricket News EN-W Vs IN-W 2nd T20I
Related Cricket News for En w vs in w 2nd t20i - Tesst
Harmanpreet Kaur ने रचा इतिहास, दूसरे टी20 में इंग्लैंड को धूल चटाकर तोड़ा Heather Knight का महारिकॉर्ड
EN-W vs IN-W 2nd T20I: हरमनप्रीत कौर (Harmanpreet Kaur) ने इंग्लैंड के खिलाफ दूसरे टी20 मुकाबले में टीम को मिली जीत के साथ एक कमाल की रिकॉर्ड लिस्ट में हीथर नाइट (Heather Knight) को पछाड़ दिया है।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement