Engw vs indw 2nd t20i
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த அமஞ்சோத் கவுர்
Amanjot Kaur Equals Virat Kohli Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீராங்கனை அமஞ்சோத் கவுர் அரைசதம் கடந்ததன் மூலம் விராட் கோலியின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமஞ்சோத் கவுர் 9 பவுண்டரிகளுடன் 63 ரன்களையும், ரிச்சா கோஷ் 32 ரன்களையும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Engw vs indw 2nd t20i
-
ENGW vs INDW, 2nd T20I: ஜெமிமா, அமஞ்சோத் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31