Eng vs aus pitch report: Cricket News & Match Updates
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs Australia, 5th ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் நான்கு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியில் வெற்றிபெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Eng vs aus pitch report - Tesst
ENG vs AUS 5th ODI Dream11 Prediction: हैरी ब्रूक या मिचेल मार्श, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
ENG vs AUS: Dream11 Prediction 5th ODI, Australia tour of England 2024
ENG vs AUS: Dream11 Prediction 4th ODI, Australia tour of England 2024
ENG vs AUS 4th ODI Dream11 Prediction: लॉर्ड्स में भिड़ेगी इंग्लैंड और ऑस्ट्रेलिया, ऐसे चुनी अपनी Fantasy Team
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, நான்காவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENG vs AUS 3rd ODI Dream11 Prediction: ट्रेविस हेड को बनाएं कप्तान, इंग्लैंड के ये 5 खिलाड़ी ड्रीम टीम में करें शामिल
ENG vs AUS: Dream11 Prediction 3rd ODI, Australia tour of England 2024
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENG vs AUS: Dream11 Prediction 2nd ODI, Australia tour of England 2024
ENG vs AUS 2nd ODI Dream11 Prediction: ट्रेविस हेड को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
ENG vs AUS 1st ODI Dream11 Prediction: हैरी ब्रूक या मिचेल मार्श, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
ENG vs AUS: Dream11 Prediction 1st ODI, Australia tour of England 2024
SL vs NZ: Dream11 Prediction 1st Test, New Zealand tour of Sri Lanka 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31