Eng vs sa records
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England vs South Africa 1st T20 Match Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்றிருந்தாலும், கடைசி போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் ஒருநாள் தொடரை இழந்ததற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Eng vs sa records
-
T20 World Cup 2024 Records: Records Shattered in South Africa vs England Nail-biting Super 8 Clash in St…
T20 World Cup 2024 Records: South Africa beat England in match no. 45 of the ICC T20 World Cup 2024 on Friday at Daren Sammy National Cricket Stadium, Gros Islet, ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31