Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது உறுதி!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த 11ஆம் தேதி முடிவடைந்தது.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் கடந்த நிலையில், இங்கிலாந்து அணி ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 800 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியது. Read More...
PAK Vs ENG PAK Vs ENG 2nd Test England Cricket Team Ben Stokes Ollie Pope Tamil Cricket News Ben Stokes England Cricket Team England Tour Pakistan
Related Cricket News for England cricket team - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
इंग्लैंड ने धमाकेदार जीत से World Test Championship Table में मचाई उलटफेर, पाकिस्तान का हुआ सबसे बुरा हाल
WTC Points Table: इंग्लैंड के खिलाफ मुल्तान क्रिकेट स्टेडियम में खेले गए पहले टेस्ट मैच में मिली करारी हार के बाद पाकिस्तान को वर्ल्ड टेस्ट चैंपियनशिप टेबल में बड़ा झटका लगा है। पाकिस्तान को पहली पारी में 556 रन का...
By Saurabh Sharma • 1 year ago
इंग्लैंड से पारी से हराकर पाकिस्तान ने बनाया शर्मनाक रिकॉर्ड,147 साल में ऐसा करने वाली दुनिया की पहली टीम बनी
Pakistan vs England 1st Test: इंग्लैंड क्रिकेट टीम ने मुल्तान क्रिकेट स्टेडियम में खेल गए पहले टेस्ट में पाकिस्तान को एक पारी और 47 रन के अंतर से हरा दिया। इसके साथ ही इंग्लैंड ने तीन मैचों की सीरीज में 1-0 की अहम बढ़त...
By Saurabh Sharma • 1 year ago
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக 800 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 1st Test: முற்சதம் விளாசிய ஹாரி புரூக்; தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 115 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
जो रूट ने पाकिस्तान के खिलाफ 262 रन ठोककर की रिकॉर्ड्स की बारिश, ऐसा कमाल करने वाले इतिहास के पहले क्रिकेटर बने
इंग्लैंड के दिग्गज बल्लेबाज जो रूट (Joe Root vs Pakistan) ने पाकिस्तान के खिलाफ मुल्तान क्रिकेट स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट मैच की पहली पारी में अपनी शानदार बल्लेबाजी से इतिहास रच दिया। चौथे दिन के खेल के दौरान...
By Saurabh Sharma • 1 year ago
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து இரட்டை சதங்களை விளாசிய ஜோ ரூட், ஹாரி புரூக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து சாதனைகளை குவித்து அசத்தும் ஜோ ரூட்; குவியும் வாழ்த்துக்கள் !
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 20ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை ஜோ ரூட் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG: விராட் கோலி, ரிஷப் பந்தை முந்திய ஹாரி புரூக்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக் சதமடித்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; 6ஆம் இடத்திற்கு முன்னேறினார் ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய 6ஆவது வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs ENG, 1st Test: சதமடித்து அசத்திய ஜோ ரூட், ஹாரி புரூக்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 492 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அலெஸ்டர் குக்கின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார் ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கக அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Record-Breaking Joe Root Guides England To 232-2 In Reply To Pakistan's 556
Joe Root broke Alastair Cook's Test runs record on the third day of the opening Test against Pakistan in Multan on Wednesday, as he helped guide England to 232-2 at lunch.The 33-year-old became En
By AFP News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement