England cricket team: Cricket News & Match Updates
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத், அகா சல்மான் மற்றும் அப்துல்லா ஷஃபிக் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி சாதனை!
PAK vs ENG, 1st Test: முற்சதம் விளாசிய ஹாரி புரூக்; தோல்வியை தவிர்க்க போராடும் பாகிஸ்தான்!
जो रूट ने पाकिस्तान के खिलाफ 262 रन ठोककर की रिकॉर्ड्स की बारिश, ऐसा कमाल करने वाले इतिहास के पहले क्रिकेटर बने
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து இரட்டை சதங்களை விளாசிய ஜோ ரூட், ஹாரி புரூக்!
அடுத்தடுத்து சாதனைகளை குவித்து அசத்தும் ஜோ ரூட்; குவியும் வாழ்த்துக்கள் !
PAK vs ENG: விராட் கோலி, ரிஷப் பந்தை முந்திய ஹாரி புரூக்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; 6ஆம் இடத்திற்கு முன்னேறினார் ஜோ ரூட்!
PAK vs ENG, 1st Test: சதமடித்து அசத்திய ஜோ ரூட், ஹாரி புரூக்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
அலெஸ்டர் குக்கின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார் ஜோ ரூட்!
Record-Breaking Joe Root Guides England To 232-2 In Reply To Pakistan's 556
பவுன்சர் வீசி பேட்டருக்கு ஷாக் கொடுத்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
PAK vs ENG, 1st Test: சச்சினின் மற்றொரு சாதனையை நெருங்கும் ஜோ ரூட்!
Test Cricket में वापसी करना चाहते हैं Sam Curran, बोले - 'जब स्टोक्स चोटिल हो गए, तो मैंने इसे...'
England Target Repeat Of Pakistan Test Whitewash
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31