England tour india
IND vs ENG, 2nd Test: இந்திய அணியில் இடம்பெறும் சர்ஃப்ராஸ், ராஜத்; உத்தேச லெவன் இதுதான்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர். முன்னதாக விராட் கோலியும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகினார்.
Related Cricket News on England tour india
-
விதிமுறையை மீறிய பும்ரா; அபராதம் விதித்த ஐசிசி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஐசிசி விதிமுறையை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
ஷுப்மன் கில் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஷுப்மன் கில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக மிக சுமாராக இருந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
முதல் இன்னிங்ஸில் நாங்கள் 70-80 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் - ராகுல் டிராவிட்!
தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் ஜடேஜா?
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நான் விளையாடியதில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது - ஒல்லி போப்!
எனது தோள்பட்டை அறுவை சிகிச்சை முடிந்து கிடைத்த நேரத்தில் இத்தொடருக்காக நீண்ட காலமாக நான் தயாராகி வந்துள்ளேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
-
நான் தோல்வியை கண்டு அஞ்சுபவன் அல்ல - பென் ஸ்டோக்ஸ்!
வெற்றிக்காக முடிந்தவரை போராட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதற்காக எங்களது வீரர்களை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடியிருக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் இருந்து பாடங்களை கற்று கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம். தவறுகளை எங்கள் வீரர்களும் திருத்தி கொள்வார்கள் என நம்புகிறேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார் ...
-
IND vs ENG, 1st Test: டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சுருண்ட இந்தியா; இங்கிலாந்து அணி அபார வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ...
-
பென் ஸ்டோக்ஸின் அசாத்தியமான த்ரோவால் ரன் அவுட் ஆன ஜடேஜா; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது அசாத்தியமான த்ரோவின் மூலம் ரவீந்திர ஜடேஜாவை ரன் அவுட் ஆக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs ENG 1st Test: हैदराबाद टेस्ट में गर्म हुआ माहौल, ओली पोप से भिड़ गए जसप्रीत बुमराह
हैदराबाद टेस्ट के दौरान इंग्लिश बल्लेबाज़ ओली पोप और जसप्रीत बुमराह आपस में भिड़ गए। पोप ने 196 रन बनाए जिसके बाद बुमराह ने पोप को बोल्ड किया। ...
-
1st Test, Day 4: இரட்டை சதத்தை தவறவிட்ட ஒல்லி போப்; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. ...
-
சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்; பாராட்டித்தள்ளிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் தனித்துவமான வீரர் என சக வீரர் ஜோ ரூட் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31