England tour india
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- பும்ரா விளையாடுவது உறுதி; கேஎல் ராகுலின் நிலை சந்தேகம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே இங்கிலாந்து அணி இத்தொடரை இழந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை நிறைவு செய்ய இந்திய அணியும் ஆர்வம் காட்டி வருகிறது.
Related Cricket News on England tour india
-
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும் - துருவ் ஜுரெல்!
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும், அதனையே நானும் இப்போட்டியில் செய்தேன் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
இந்தத் தொடர் எங்களுக்கும் இந்தியாவுக்கும் நிறைய திறமையான இளம் வீரர்களை அடையாளப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்கூறியுள்ளார். ...
-
இத்தொடரில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இளம் வீரர்களை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
IND vs ENG, 4th Test: ஷுப்மன், ஜுரெல் சிறப்பான ஆட்டம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ...
-
4th Test Day 4: வெற்றிக்கு அருகில் இந்தியா; தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 74 ரன்கள் தேவைப்படுகிறது. ...
-
4th Test Day 3: அஸ்வின், குல்தீப் சுழலில் 145 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் 192 ரன்கள் என்ற எளிய இலக்கை விராட்டும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய அணியில் அடுத்த தோனி உருவாகி வருகிறார் - ஜுரெலை பாராட்டிய கவாஸ்கர்!
துருவ் ஜுரெல்லை பார்க்கும் போது அடுத்த எம்எஸ் தோனி உருவாகுவதை போல் தோன்றுவதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
4th Test Day 3: சதத்தை தவறவிட்ட துருவ் ஜுரெல்; 307 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
4th Test Day 2: சோயப் பஷீர் அபார பந்துவீச்சு; முன்னிலை பெற போராடும் இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
4th Test Day 2: ஜெய்ஸ்வால் அரைசதம்; மீண்டும் போட்டிக்குள் வந்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
4th Test Day 2: இங்கிலாந்து அணி 353 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் நிதானம் காட்டும் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
4th Test Day 1: சதம் அடித்து அசத்திய ஜோ ரூட்; சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
நாடு திரும்பிய ரெஹான் அஹ்மத்; 5ஆவது டெஸ்ட்டில் இருந்தும் விலகல்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிபட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ரெஹான் அஹ்மத் விலகியுள்ளார். ...
-
4th Test Day 1: அறிமுக போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31