Gautam gambhir: Cricket News & Match Updates
அஸ்வினுக்கு பதில் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தர வேண்டும் - கவுதம் கம்பீர்!
ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2ஆவது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பதிவு நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக ஜிம்பாப்பேவுக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்று அரை இறுதிக்குள் நுழைய தயாராகி வரும் இந்தியா இத்தொடரில் இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும் முயற்சிக்கவுள்ளது.
அதிலும் அதிரடியாக தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கேஎல் ராகுல் – ரோஹித் சர்மா ஆகியோர் துணை கேப்டன் மற்றும் கேப்டனாக இருந்தும் பொறுப்புடன் செயல்படாமல் சொற்ப ரன்களில் அவுட்டாவது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 50 ரன்கள் குவித்தது போல் அடுத்து வரும் போட்டிகளில் ஓப்பனிங் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதே போல் பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் அடுத்து வரும் போட்டிகளில் கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Gautam gambhir - Tesst
விராட் கோல்யை பிறந்தநாளன்று பாராட்டிய கவுதம் கம்பீர்!
உலக கோப்பையை இந்திய அணி வென்றது என்றால் அதற்கு இவர்கள் தான் காரணம் - கவுதம் கம்பீர்!
'शाहिद अफरीदी को इम्पोर्टेंस देने की जरूरत नहीं', पत्रकार के सवाल पर भड़के गौतम गंभीर
பாபர் ஆசாம் சுயநலவாதி - கவுதம் கம்பீர் தாக்கு!
தோல்விக்கு முட்டாள்தனமான முடிவே காரணம் - ரோஹித்தை சாடும் கம்பீர்!
இந்திய அணியின் பிளேயிங் லெவன் முடிவு ஆச்சரியமளிக்கிறது - கவுதம் கம்பீர்!
இந்திய அணியின் தற்போதைய ஹீரோ இவர் தான் - கம்பீரின் பேச்சால் ரசிகர்கள் அதிருப்தி!
VIDEO : 'गंभीर को जगाओ कोई', पाकिस्तान के खिलाफ मैच की कमेंट्री क्लिप हुई वायरल
DK का प्लेइंग XI में होना इंडियन टीम के लिए होगा खतरनाक, सुनिए गौतम गंभीर का बोल्ड बयान
क्या भारत-पाकिस्तान मैच होना चाहिए? गौतम गंभीर ने दिया 2 टूक जवाब, देखें VIDEO
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவுதம் கம்பீர்!
பாகிஸ்தானை வீழ்த்த இதனை செய்தாலே போதும் - கவுதம் காம்பீர்!
'बड़े टूर्नामेंट में जाओ तो पर्सनल रिकॉर्ड घर रख कर जाओ', गौतम गंभीर ने कसा विराट कोहली पर तंज
श्रीलंका की हार से जुड़ा गंभीर का नाम, फैंस बोले- 'गौतम गंभीर ही है पनौती'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31