Guj w vs del w
WPL 2025: குஜராஜ் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Gujarat Giants vs Delhi Capitals Dream11 Prediction, WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முந்தைய தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை தக்கவைக்க இப்போட்டியில் வெற்றிபெறுவது அவசியம் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Guj w vs del w
-
GUJ-W vs DEL-W: Match No. 10, Dream11 Team, Women’s Premier League 2024
Delhi Capitals Women are at the top of the points table in the WPL 2024. ...
-
WPL 2023: ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2023: மரிசேன் கேப் பந்துவீச்சில் 105 ரன்களுக்கு சுருண்டது குஜராத் ஜெயண்ட்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் அணி வெறும் 106 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Ashleigh Gardner vs Meg Lanning, Check WPL 2023 9th Match GUJ-w vs DEL-w Dream11 Fantasy Team, C-VC Options…
Gujarat Giants are set to take on Delhi Capitals in the 9th match of Women's Premier League 2023. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 22 hours ago