Harbhajan singh: Cricket News & Match Updates
'ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்களைச் செய்தால் அது பலிக்காது': கேகேஆர் அணி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே 71* ரன்களும், டெவன் கான்வே 56 ரன்களும், சிவம் துபே 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 235 ரன்கள் குவித்தது.
இதன்பின் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே சரியாக அமையவில்லை. சுனில் நரைன் (0) மற்றும் ஜெகதீஷன் (1) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன்பின் களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் (20) மற்றும் நிதிஷ் ராணா (27) ஆகியோரும் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறினர். இதன்பின் களத்திற்கு வந்த ஜேசன் ராய், மொய்ன் அலியின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி கொல்கத்தா ரசிகர்களுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தார். Read More...
Related Cricket News for Harbhajan singh - Tesst
'It Will Not Work Out If You Make Changes In Every Match': Harbhajan Singh Raises Questions On KKR's Approach
IPL 2023: Sam Curran Has Handled Punjab Kings Captaincy Well In Shikhar's Absence, Says Harbhajan Singh
தோனியை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது - ஹர்பஜன் சிங் புகழாரம்
IPL 2023: There Can't Be A Bigger Cricketer In India Than Ms Dhoni, Says Harbhajan Singh
भारत में धोनी से बड़ा क्रिकेटर कोई और नहीं हो सकता, टीम इंडिया के दिग्गज ने की CSK के कप्तान की तारीफ
IPL 2023: Harry Brook Has An Array Of Shots In His Batting Repertoire, Says Harbhajan Singh
'ये बंदा इंडियन टीम में क्यों नहीं है?' इस धाकड़ खिलाड़ी के लिए पिघला हरभजन सिंह का दिल
संजू सैमसन को टीम इंडिया में लगातार मौके मिलने चाहिए,भज्जी ने कहा- वह एक स्पेशल खिलाड़ी है
Sanju Samson Should Get Consistent Opportunities In Team India: Harbhajan Singh
हरभजन सिंह ने इस खिलाड़ी को बताया दुनिया का नंबर 1 बल्लेबाज, वो भारत का खिलाड़ी नहीं है
'तु सुधेरगा नहीं क्या?' लिफ्ट में भिड़े हरभजन सिंह और श्रीसंत; वायरल हुआ VIDEO
IPL 2023: Jos Buttler Is No.1 Batter In World At The Moment, Says Harbhajan Singh
இணையத்தை கலக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!
'शिखर के साथ आप ऐसी नाइंसाफी नहीं कर सकते हैं', जमकर भड़के हरभजन सिंह
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31