Hari nishanth
டிஎன்பிஎல் 2023: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் த்ரில் வெற்றி!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் - சுரேஷ் லோகேஷ்வர் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களிலும், ஹரி நிஷாந்த் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Related Cricket News on Hari nishanth
-
டிஎன்பிஎல் 2023: திருப்பூருக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது நெல்லை ராயல் கிங்ஸ்!
மதுரை பாந்த்ரஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஎன்பிஎல் 2022: ஹரி நிஷாந்த் அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் பந்துவீச்சில் மண்ணை கவ்விய ஸ்பார்டன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: ஹரி நிஷாந்த், விவேக் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல்!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 186 இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31