Nrk vs ss
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தி நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் த்ரில் வெற்றி!
8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் 6 ரன்களிலும், கவின் 16 ரன்களிலும், பிஸ்ட் 23 ரன்களிலும், ராஜேந்திரன் விவேக் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய விஷால் வைத்யா 12 ரன்களுக்கும், ஷிஜித் சந்த்ரன் 20 ரன்களுக்கும், சன்னி சந்து 14 ரன்களுக்கும், அதான் கான் 10 ரன்களிலும், ஹரிஷ் குமார் 17 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, சேலம் ஸ்பார்டன்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 141 ரன்களில் ஆல் அவுட்டானது. நெல்லை அணி தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனு யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு சிலம்பரசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Related Cricket News on Nrk vs ss
-
டிஎன்பிஎல் 2023: ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி ராயல் கிங்ஸ் வெற்றி!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2022: ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021 : பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சேலம் ஸ்பார்டன்ஸ்!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: நெல்லை அணிக்கு 121 ரன்கள் இலக்கு!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் விளையாடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021 : சேலம் ஸ்பார்டன்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31