Haris ruf
ஹாரிஸ் ராவுஃப் மீதான தடை குறித்து பிசிபி யிடம் கேள்வி எழுப்பிய ஷாஹீன் அஃப்ரிடி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளராக அறியபடுபவர் ஹாரிஸ் ராவுஃப். இவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட், 37 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மணிக்கு 150+ வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட இவர், எதிரணி பேட்டர்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசியதுடன், பாகிஸ்தான் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஹாரிஸ் ராவுஃப் பங்கேற்காமல் தொடரிலிருந்து விலகினார். அதேசமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக்பேஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஹாரிஸ் ராவுஃப் விளையாடினார். இதனால் பாகிஸ்தான் அணி அனுபமில்லாத வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்றதுடன், அத்தொடரில் 3-0 என்ற கணக்கில் படுதோல்வியையும் சந்திதது.
Related Cricket News on Haris ruf
-
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃபின் மத்திய ஒப்பந்தத்தை கடந்த டிசம்பர் 01,2023ஆம் தேதியுடன் ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31