Advertisement
Icc champions trophy 2013: Cricket News & Match Updates
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதன்படி இந்த் சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு அணியும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேற்கொண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக, இத்தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள 8 அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடி தங்களை தயார் செய்து வருகின்றன. அதேசமயம் இந்திய அணியோ சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு பதிலாக 2026ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இப்போதிலிருந்தே தயாராகி வருகிறது போல. Read More...
Champions Trophy 2025 IND Vs PAK ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 இந்தியா பாகிஸ்தான் பிசிசிஐ பிசிபி Tamil Cricket News Indian Cricket Team Schedule India Vs Pakistan ICC Champions Trophy ICC Champions Trophy 2013
Related Cricket News for Icc champions trophy 2013 - Tesst
शिखर धवन ने रोहित शर्मा को लेकर दिया बड़ा बयान, कहा- मैं इस चीज का श्रेय उन्हें देता हूं
शिखर धवन और रोहित शर्मा ने लगभग एक दशक तक भारतीय पारी की शुरुआत की।
By Nitesh Pratap • 2 years ago
'भगवान हमें बचाने नहीं आएगा', 130 रनों के छोटे टारगेट को ऐसे बचाया था धोनी ने
टीम इंडिया के पूर्व कप्तान एम एस धोनी आज किसी परिचय के मोहताज नहीं हैं। धोनी ने क्रिकेट के मैदान पर ऐसे-ऐसे अहम फैसले लिए हैं जिसने टीम इंडिया को हारी हुई बाजी भी जीता दी थी।
By Prabhat Sharma • 5 years ago
ICC ने शेयर की 2013 चैंपियंस ट्रॉफी के साथ माही की फोटो, स्टुअर्ट ब्रॉड ने कसा टीम इंडिया की जीत पर तंज
एकतरफ भारतीय टीम साउथैम्पटन में न्यूजीलैंड के खिलाफ वर्ल़्ड टेस्ट चैंपियनशिप (डब्ल्यूटीसी) फाइनल के आखिरी दिन संघर्ष कर रही है, जबकि दूसरी ओर देश चैंपियंस ट्रॉफी में 8 साल पुरानी जीत का जश्न मना रहा है। ठीक इसी दिन 2013...
By Shubham Sharma • 5 years ago
#Onthisday: இங்கிலாந்து மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றெடுத்த இந்தியா!
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement