In w vs wi w t20 ser
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
India Women vs West Indies Women 1st T20 Dream11 Prediction: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று (டிசம்பர் 15) முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்கிறது. இதனால் இத்தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் நட்சத்திர வீராங்கனைகளை கொண்டுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on In w vs wi w t20 ser
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31