Indw vs wiw 2nd odi: Cricket News & Match Updates
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ்; வைரல் காணொளி!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் இணை களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் ஸ்மிருதி மந்தனா 53 ரன்னிலும், பிரதிகா ராவல் 76 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவுசெய்ததுடன் 115 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்க சேர்த்தது. Read More...
Related Cricket News for Indw vs wiw 2nd odi - Tesst
தேவையின்றி ரன் அவுட்டான ஸ்மிருதி மந்தனா - வைரலாகும் காணொளி!
INDW vs WIW, 2nd ODI: ஹர்லீன் தியோல் அசத்தல் சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஸ்மிருதி மந்தனா!
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31