India vs australia: Cricket News & Match Updates
WTC 2023: தனது பிளேயிங் லெவனை அறிவித்து முகமது கைஃப்; யாருக்கெல்லாம் இடம்?
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன. டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி ஜூன் 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இறுதி போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதால், முன்னாள் வீரர்கள் பலரும் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப், இறுதி போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார். Read More...
Related Cricket News for India vs australia - Tesst
WTC 2023: புதிய புரமோவை வெளியிட்டது ஐசிசி!
நான் இதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் - நாதன் லையன்!
टीम इंडिया के 3 खिलाड़ी, जो ऑस्ट्रेलिया के वर्ल्ड टेस्ट चैंपियनशिप ट्रॉफी जीतने के सपने को तोड़ सकते हैं
WTC 2023: அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது - டேனியல் வெட்டோரி!
ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது - மேத்யூ ஹைடன்!
எனது பயிற்சியை நான் ஐபிஎல் தொடரின் போதே தொடங்கிவிட்டேன் - அக்ஸர் படேல்!
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
எனது ஃபிட்னஸ் லெவல் நன்றாக இருக்கிறது - ஜோஷ் ஹசில்வுட்!
WTC Final से पहले ऑस्ट्रेलिया के गेंदबाज ने भरी हुंकार,कहा- विराट कोहली का विकेट लेने के लिए कुछ भी करूंगा
जोश हेजलवुड ने अपनी फिटनेस पर दिया अपडेट, बताया भारत के खिलाफ WTC Final खेलेंगे या नहीं
Josh Hazlewood Hopeful Of Getting Fit For WTC Final
இஷான் கிஷன் இந்திய அணியின் எக்ஸ் பேக்டர் - ரிக்கி பாண்டிங்!
WTC Final के लिए भारत-ऑस्ट्रेलिया के फाइनल 15 खिलाड़ियों के नाम की हुई घोषणा,21 साल के इस खिलाड़ी की हुई एंट्री
WTC 2023: ஒருகிணைந்த பிளேயிங் லெவனை அறிவித்த ரிக்கி பாண்டிங்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31