Indian premier league 2024
ஐபிஎல் 2024: மிட்செல் மார்ஷ் விலகல்; குல்பதின் நைபை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடையும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தற்போது தனது காயம் தீவிரமடைந்ததின் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா திரும்பினார்.
Related Cricket News on Indian premier league 2024
-
அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நெருக்கமாக சென்று போட்டிகளை இழந்து வந்த வேளையில் இதுபோன்ற ஒரு வெற்றி என்பது நிச்சயம் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி தோடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
KKR vs PBKS: 42nd Match, Dream11 Team, Indian Premier League 2024
Kolkata Knight Riders have the best run rate this season. Now they will be facing Punjab Kings on Friday in match no. 42 at Eden Gardens. ...
-
ஐபிஎல் 2024: கடைசி பந்துவரை போராடிய குஜராத்; 4 ரன்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: அக்ஸர், ரிஷப் அரைதம்; குஜராத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; பந்தை பிடித்தாரா நூர் அஹ்மத்? - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜ்ராத் டைட்டன்ஸ் வீரர் நூர் அஹ்மத் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி 4ஆம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்ற மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
இதுபோன்ற வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது - கேஎல் ராகுல்!
இப்போட்டியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் பவர் ஹிட்டராக மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் அடிக்க வேண்டிய பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அடித்தார் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
பனிப்பொழிவு எங்களது இந்த தோல்விக்கு முக்கிய காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
பனிப்பொழிவு காரணமாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
SRH vs RCB: 41st Match, Dream11 Team, Indian Premier League 2024
SRH will take on RCB in match no. 41 at Rajiv Gandhi International Stadium, Hyderabad. RCB is almost out of the championship. ...
-
ஐபிஎல் 2024: தனி ஒருவனாக அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த ஸ்டொய்னிஸ்; சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மார்கஸ் ஸ்டொய்னிஸின் அபாரமான சதத்தின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31