Indian premier legaue
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே நியமனம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Indian premier legaue
-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்ரம் ரத்தோர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது லக்னோ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IPL 2024: Marcus Stoinis Fared Half-century Lifts Lucknow To 163 For 5 Against Gujarat
Lucknow Super Giants: Marcus Stoinis 58 off 43 deliveries and late fire by Nicholas Pooran lifted Lucknow Super Giants (LSG) to 163 for 5 in 20 overs against Gujarat Titans ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31