Indore cricket ground: Cricket News & Match Updates
இந்தூர் மைதானத்தில் ரேட்டிங்கை மாற்றிய ஐசிசி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக இந்தியா வெற்றி பெறுவதற்கு வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து வருவதாக பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா கடுமையாக விமர்சித்தது.
இருப்பினும் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதல் 2 போட்டியில் வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறிய அந்த அணியை அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியர்களின் குற்றச்சாட்டை பொய்யாக்கியது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை அற்புதமாக பந்து வீசி மடக்கிய ஆஸ்திரேலியா இறுதியில் மிகச் சிறப்பான வெற்றி பெற்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது. Read More...
Related Cricket News for Indore cricket ground - Tesst
பிட்ச் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை - டேனியல் வெட்டோரி!
ஐசிசியின் பிட்ச் மதிபீட்டை சாடிய சுனில் கவாஸ்கர்!
தோல்விக்கு ஆடுகளத்தை குறை சொல்வது சரியாக இருக்காது - ரோஹித் சர்மா!
சர்ச்சையில் சிக்கிய இந்தூர் பிட்ச்; ஐசிசியின் நடவடிக்கை பாயுமா?
IND vs AUS: இந்தூர் பிட்ச் குறித்து பேட்டிங்க் பயிற்சியாளர் ஓபன் டாக்!
இந்தூர் மைதானம் டெஸ்ட்டிற்கு உகந்ததல்ல - மேத்யூ ஹைடன்!
IND vs AUS, 3rd Test: சீட்டுக்கட்டாய் சரிந்த இந்தியா; பேட்டர்களை திணறவிடும் ஆஸி!
IND vs AUS, 3rd Test: சகட்டு மேனிக்கு திரும்பும் பந்து; வரிசையாக நடையைக் கட்டிய பேட்டர்கள்!
इंदौर में कभी नहीं हारी टीम इंडिया, रिकॉर्ड देखकर ऑस्ट्रेलियाई खेमे में मचा हड़कंप
IND V AUS Series: Third Test Moved From Dharamshala To Indore, To Start On March 1
IND V AUS: Third Test Shifted To Indore From Dharamsala
भारत बनाम ऑस्ट्रेलिया : तीसरा टेस्ट धर्मशाला से इंदौर हुआ शिफ्ट
Third India-Australia Test To Be Moved Out Of Dharamsala: Report
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31