Indw vs ausw: Cricket News & Match Updates
முழு அணியும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது - தஹ்லியா மெக்ராத்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களையும், தஹ்லியா மெக்ராத் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் தலா 32 ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 20 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 6 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Indw vs ausw - Tesst
மிதாலி ராஜின் சாதனையை சமன்செய்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
இன்னொரு ஆட்டத்தை விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும் - ஹர்மன்பிரீத் கவுர்!
Womens T20 WC, 2024: 9 रन से जीता ऑस्ट्रेलिया, इंडिया का सेमीफाइनल की राह हुई मुश्किल
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹர்மன்பிரீத் போராட்டம் வீண்; ஆஸியிடம் வீழ்ந்தது இந்தியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை 151 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
वूमेंस T20 WC 2024 में डिफेंडिंग चैंपियन AUS को लेकर बोली हरमनप्रीत, कहा- हम उन्हें किसी भी दिन.....
INDW vs AUSW, 3rd T20: அலிசா ஹீலி, பெத் மூனி அரைசதம்; டி20 தொடரையும் வென்றது ஆஸ்திரேலியா!
INDW vs AUSW, 3rd T20: ஆஸ்திரேலியாவுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
INDW vs AUSW, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
INDW vs AUSW, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
INDW vs AUSW, 2nd ODI: தீப்தி சர்மா சிறப்பான ஆட்டம்; ஆஸ்திரேலியாவுக்கு 131 டார்கெட்!
INDW vs AUSW, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
INDW vs AUSW, 1st T20I: மந்தனா, ஷஃபாலி அரைசதம்; இந்திய அணி அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31