Indw vs ausw: Cricket News & Match Updates
இந்திய மகளிர் அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஆஸி கேப்டன்!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. குறிப்பாக 2020 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியை தோற்கடித்த ஆஸ்திரேலியா, 2022 காமன்வெல்த் போட்டிகளின் இறுதிப்போட்டியிலும் தங்கப் பதக்கத்தை பறித்து தோல்வியை கொடுத்தது. எனவே சொந்த மண்ணாக இருந்தாலும் இந்தியாவை நிச்சயம் இத்தொடரில் ஆஸ்திரேலியா தோற்கடிப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்றால் மிகையாகாது.
மறுபுறம் என்ன தான் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா போன்ற தரமான வீராங்கனைகள் இருந்தாலும் பெரிதளவில் வெற்றிகளை ஈட்டமுடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் இத்தொடரில் ஓரிரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா வென்றால் கூட அது பாராட்டுக்குரிய செயல்பாடாக இருக்கும். Read More...
Related Cricket News for Indw vs ausw - Tesst
CLOSE-IN: India 'run Out' Of Steam In Women's T20 World Cup (IANS Column)
VIDEO : रनआउट होकर हरमनप्रीत ने खोया आपा, मैदान पर फेंक दिया बल्ला
மகளிர் டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி!
மகளிர் டி20 உலகக்கோப்பை: மூனி, லெனிங் அதிரடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸி வீழ்த்தில் கனவை நனவாக்குமா இந்தியா?
काफी योजनाएं बनायीं लेकिन उन्हें लागू नहीं कर पाए: हरमनप्रीत
INDW VS AUSW: Planned Lot Of Things, But Were Not Able To Execute Them, Says Harmanpreet After Series Loss
INDW vs AUSW, 5th T20I: கடைசி போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியது ஆஸ்திரேலியா!
IND W vs AUS W 5th T20I: भारत बनाम ऑस्ट्रेलिया, Fantasy XI टिप्स और प्रीव्यू
India vs Australia, 5th T20I – IND-W vs AUS-W Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable XI And Fantasy XI Tips
India vs Australia, 4th T20I – IND-W vs AUS-W Cricket Match Preview, Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
INDW vs AUSW, 3rd T20I - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IND W vs AUS W 3rd T20I: बेथ मूनी को बनाएं कप्तान, 3 ऑलराउंडर करें टीम में शामिल
Remember This Feeling, This Is Why You Play Cricket: Kanitkar In Dressing Room Speech After Thrilling Win
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31