Advertisement
Indw vs ausw: Cricket News & Match Updates
Advertisement
INDW vs AUSW, 1st T20I: ஆஸ்திரேலியாவை 141 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. நவி மும்பையிலுள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Indw vs ausw - Tesst
INDW vs AUSW, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நவி மும்பையில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 3rd ODI: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 3rd ODI: லிட்ச்ஃபீல்ட் அபார சதம; இந்திய அணிக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 2nd ODI: ரிச்சா கோஷ் போராட்டம் வீண்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 2nd ODI: தீப்தி சர்மா அபார பந்துவீச்சு; இந்திய அணி 259 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 1st ODI: லிட்ச்ஃபீல்ட், பெர்ரி, மெக்ராத் அதிரடியில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநா போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 1st ODI: ஜெமிமா, பூஜா அதிரடி அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 283 டார்கெட்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW: ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, Only Test: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது!
ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனைப் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, Only Test: போராடும் ஆஸ்திரேலியா; வெற்றியை நோக்கி இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, Only Test: ஸ்மிருதி, ரிச்சா, ஜெமிமா, தீப்தி அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, Only Test: 219 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸி; இந்தியா அதிரடி தொடக்கம்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement