Ipl 2023: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி அஹ்மதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் முதல் போட்டியில் மோதிய சென்னை மற்றும் குஜராத் அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் மோத உள்ளன என்பதும் முதல் போட்டி நடந்த அதே அகமதாபாத் மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் முதல் போட்டியில் மோதிய அணிகள் அதே மைதானத்தில் இறுதி போட்டியிலும் மோத உள்ளன என்பது ஆச்சரியமான தகவல் ஆகும். அதேசமயம் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே அணிக்காக 5 ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடனும், ஹர்திக் பாண்டியா தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்புடனும் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் எதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
पार्थिव पटेल ने चुनी IPL 2023 की बेस्ट प्लेइंग इलेवन, विराट कोहली को नहीं किया टीम में शामिल
मैंने कभी भी रोहित को... हिटमैन पर भड़के मैथ्यू हेडन; फैंस को पसंद नहीं आएगा ये बयान
WATCH: ये था वो दिल तोड़ने वाला पल, जब आईपीएल 2023 से बाहर हो गई मुंबई
முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது - மார்க் பவுச்சர்!
'किसी और का कचरा लेकर उसे खजाना बना देते हैं धोनी', मैथ्यू हेडन बोले जादूगर हैं एमएस धोनी
ஐபிஎல் 2023: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி - மோஹித் சர்மா!
IPL 2023: MS Dhoni के ये 3 भरोसेमंद खिलाड़ी हार्दिक पांड्या को दे सकते हैं झटका, CSK 5वीं बार बन सकती है चैंपियन
இது என்னுடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன் - ஷுப்மன் கில்!
ஐபிஎல் வரலாற்றில் தனித்துவ இடத்தைப் பிடித்த விஷ்னு வினோத்!
ஷுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார் - ஹர்திக் பாண்டியா!
எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் கூட சரியாக அமையவில்லை - ரோஹித் சர்மா!
IPL 2023 Final: गुजरात और चेन्नई फिर से होंगे आमने-सामने, जानें संभावित प्लेइंग XI और रिकॉर्ड
CSK vs GT, IPL 2023 Final Dream 11 Team: शुभमन गिल या डेवोन कॉनवे? किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31