Jasprit bumrah latest news: Cricket News & Match Updates
களத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பும்ரா; இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் லபுஷாக்னே 2 ரன்னிலும், சாம் கொன்ஸ்டாஸ் 23 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும் என நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Jasprit bumrah latest news - Tesst
டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்; சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா!
ICC Rankings: जसप्रीत बुमराह ने रचा इतिहास, टेस्ट रैंकिंग में बने नंबर वन गेंदबाज़
டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை!
'हार्दिक पंड्या की MI में वापसी से दुखी हैं जसप्रीत बुमराह' श्रीकांत के बयान से मचा बवाल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31