Jsk vs mict
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன் அதிரடியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் இணை தொடக்கம் கொடுத்தனர். கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அசத்தினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 61 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 35 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய லியுஸ் டு ப்ளூய் 5 ரன்களிலும், விஹான் லூப் ரன்கள் ஏதுமின்றியும், டொனவன் ஃபெரீரா 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Jsk vs mict
-
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி வீரர் டெவால்ட் பிரீவிஸ் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 में कीरोन पोलार्ड ने की घटिया हरकत, भड़क गए फाफ डु प्लेसिस; देखें VIDEO
SA20 लीग में बीते सोमवार को एमआई एमिरेट्स और जॉबर्ग सुपर किंग्स के बीच मुकाबला खेला गया था जिसमें फाफ एमआई के कप्तान पोलार्ड पर भड़क गए। ...
-
எஸ்ஏ20 2024: டு பிளெசிஸ் அரைசதம்; கேப்டவுனை வீழ்த்தி ஜோபர்க் அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ये है फाफ डु प्लेसिस 2.0, सिर्फ 20 गेंदों में ठोका पचासा; 34 गेंदों में सुपर किंग्स ने…
SA20 2024 में बीते सोमवार को सुपर किंग्स का धमाका देखने को मिला। इस मैच में उन्होंने एमआई को महज 34 गेंदों में ही हरा दिया। ...
-
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸை பந்தாடி மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அபார வெற்றி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: சிக்சர் மழை பொழிந்த ரியான், ரஸ்ஸி; ஜேஎஸ்கேவிற்கு 244 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
SA20 League: கேப்டவுனை வழியனுப்பி வைத்தது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20 League: லியூஸ் டு ப்ளூய் அதிரடி; வலுவான இலக்கை நிர்ணயித்தது ஜேஎஸ்கே!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31