Mict vs jsk: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன் அதிரடியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் இணை தொடக்கம் கொடுத்தனர். கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அசத்தினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 61 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 35 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய லியுஸ் டு ப்ளூய் 5 ரன்களிலும், விஹான் லூப் ரன்கள் ஏதுமின்றியும், டொனவன் ஃபெரீரா 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Mict vs jsk - Tesst
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 2024: டு பிளெசிஸ் அரைசதம்; கேப்டவுனை வீழ்த்தி ஜோபர்க் அபார வெற்றி!
எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SA20 League: மீண்டும் தோல்வியைத் தழுவியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
SA20 League: மீண்டும் சொதப்பிய பேட்டர்கள்; எம்ஐ-க்கு எளிய இலக்கு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31