Karun nair century: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; அரையிறுதியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் அபிஜீத் தோமர், மானவ் சுதர் ஆகியோர் தலா 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் மஹிபால் லோம்ரோர் 32 ரன்களிலும், தீபக் ஹூடா 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷுபம் கர்வால் - கார்திக் சர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களில் கார்வால் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் கார்த்திக் சர்மாவும் ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Karun nair century - Tesst
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; தொடர் வெற்றியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: கருண் நாயர் சதத்தின் மூலம் தமிழ்நாட்டை வீழ்த்தியது விதர்பா!
22 बॉल में चौके-छक्के ठोककर बनाए 106 रन, तिहरा शतक जड़ने वाले करुण नायर ने फिर खटखटाया भारतीय टीम का दरवाजा
மகாராஜா கோப்பை 2024: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
கவுண்டி சாம்பியன்ஷிப் 2023: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
Karun Nair ने 40 गेंदों पर ठोका शतक, चौके-छक्कों की बौछार करके सेलेक्टर्स को दिया करारा जवाब; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31