Kkr vs rr ipl 2025
இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது - அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடரில் இன்று ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போடியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய அஜிங்கியா ரஹானே, “இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது, ஆனால் இறுதியில் நாங்கள் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, நீங்கள் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்போது அது உங்களுக்கு நிறைய திருப்தியைத் தருகிறது. குர்பாஸ் மற்றும் அங்கிரிஷ் நன்றாக விளையாடினார்கள், இறுதி ஓவர்களில் ஆண்ட்ரே ரஸலின் பேட்டிங் மிகவும் நன்றாக இருந்தது.
Related Cricket News on Kkr vs rr ipl 2025
-
அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்த ரியான் பராக் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சதத்தை தவறவிட்ட ரியான் பராக்; ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
தீக்ஷனா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ரஸல் - காணொளி!
மஹீஷ் தீக்ஷனா ஓவரில் ஆண்ட்ரே ரஸல் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய காணொளியானது இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சிக்ஸர் மழை பொழிந்த ரஸல்; ராயல்ஸுக்கு 207 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 207 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வைபவ் சூர்யவன்ஷிக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது - ஷேன் பாண்ட்!
வைபவ் சூர்யவன்ஷிக்கு அருமையான தொடக்கம் கிடைத்துள்ளது, ஆனால் அவர் ஏற்ற தாழ்வுகளை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். ...
-
सुनील नरेन तबीयत खराब के चलते बाहर, कोलकाता नाइट राइडर्स ने चुनी गेंदबाजी, राजस्थान रॉयल्स करेगा पहले बल्लेबाजी
टॉस में कोलकाता नाइट राइडर्स के कप्तान अजिंक्य रहाणे ने सिक्का अपने पक्ष में गिराया और पहले गेंदबाजी करने का फैसला किया। राजस्थान रॉयल्स की टीम अपने होम ग्राउंड पर ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 1 week ago