Advertisement
Mict vs dsg: Cricket News & Match Updates
Advertisement
எஸ்ஏ20 2024: ஸ்டோய்னிஸ், நூர் அஹ்மத் பந்துவீச்சில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஸோர்ஸி 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Mict vs dsg - Tesst
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை 157 ரன்களுக்கு சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
CT vs DUR Dream11 Prediction: क्विंटन डी कॉक को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
CT vs DUR Fantasy 11: SA20 लीग का पांचवा मुकाबला एमआई केप टाउन और डरबन सुपर जायंट्स के बीच शुक्रवार (13 जनवरी) को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
MICT vs DSG: Dewald Brevis ' Thunder Against Fiery Quinton De Kock; Check Best SA20 Fantasy 11 Here
Rashid Khan led-MI Cape Town will clash against Quinton de Kock's Durban Super Giants in the 5th match of the SA20 league.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement