Mie vs dc
ஐஎல்டி20 2025: ஷாய் ஹோப் சதம் வீண்; துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதைனையடுத்து களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் குசால் பெரேரா 5 ரன்னிலும், முகமது வசீம் 18 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் பான்டன் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களியும் பதிவுசெய்து அசத்தினர். இதன் மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 109 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
Related Cricket News on Mie vs dc
-
MIE vs DC Dream11 Prediction: निकोलस पूरन या सिकंदर रज़ा, किसे बनाएं कप्तान; यहां देखें Fantasy Team
MIE vs DC Dream11 Prediction: इंटरनेशनल लीग टी20 2025 (ILT20) का चौथा मुकाबला सोमवार, 13 जनवरी को एमआई एमिरेट्स और दुबई कैपिटल्स के बीच शेख जायद स्टेडियम, अबू धाबी में ...
-
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: பூரன், ஃபிளெட்சர் அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 209 டார்கெட்!
துயாப் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் vs துபாய் கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை எதிர்த்து துபாய் கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது கேப்பிட்டல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை 147 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
MIE vs DC Eliminator: फ्लेचर और पूरन की आंधी में उड़ गई दुबई कैपिटल्स, एमआई 8 विकेट से…
ILT20 के एलिमिनेटर मुकाबले में एमआई एमिरेट्स ने दुबई कैपिटल्स को 8 विकेट से हराकर क्वालिफायर के लिए क्वालिफाई कर लिया है। इस मैच में निकोलस पूरन और आंद्रे फ्लेचर ने ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31