Mohammad rizwan: Cricket News & Match Updates
நடுவரின் முடிவுகள் சரியாக இருந்திருந்தால் இப்போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும் - முகமது ஹபீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் முடிந்தளவுக்கு போராடிய அந்த அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 1995-க்குப்பின் 28ஆவது வருடமாக தொடர்ந்து 16ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 317 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு 146/4 என்ற சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி வெற்றிக்கு போராடினார். Read More...
Related Cricket News for Mohammad rizwan - Tesst
Pat Cummins Bags 10-wicket Haul As Australia Clinch Series With 79-run Win Over Pakistan
Mohammad Hafeez Lashes Out At Umpiring After Rizwan’s Controversial Dismissal At MCG
WATCH: क्या रिजवान के साथ हुआ धोखा ? जानिए क्यों दिया अंपायर ने आउट ?
Phil Salt Rises To Second Spot In ICC T20Is Rankings
AUS vs PAK: Dream11 Prediction Today Match 2nd Test, Australia vs Pakistan Test Series 2023-24
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
पाकिस्तान ने बॉक्सिंग डे टेस्ट के लिए 12 खिलाड़ियों का किया ऐलान
Mohammad Rizwan Replaces Sarfaraz Ahmed As Pakistan Announce 12-players Squad For Boxing Day Test
ரிஸ்வானின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த பிலிப் சால்ட்!
Pakistan To Play Two-day Practice Match Against Victoria XI Ahead Of Boxing Day Test Against Australia
'लगता है रिजवान ने गलत बॉबी को कॉपी कर लिया', तस्वीर वायरल होते ही फैंस ने लिए रिजवान के मज़े
Suryakumar Yadav Strengthens His Top Spot In ICC T20 Ranking
VIDEO: रिजवान को बल्ला लेकर मारने दौड़े बाबर आज़म, वायरल हुआ मज़ेदार वीडियो
वर्ल्ड कप के खराब प्रदर्शन के बाद पाकिस्तान को बड़ा झटका, बाबर आजम ने तीनों फॉर्मैट्स से छोड़ी कप्तानी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31