Advertisement
Mohammed shami injury: Cricket News & Match Updates
Advertisement
மீண்டும் காயமடைந்த முகமது ஷமி; இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது சமீபத்தில் முடிவடைந்தது. இத்தொடரின் முடிவில் இந்திய அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தில் வீழ்த்தி தொடரை வென்று அசத்தியது.
இதனையடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. Read More...
AUS Vs IND Border Gavaskar Trophy Indian Cricket Team Mohammed Shami Tamil Cricket News National Cricket Academy Border Gavaskar Trophy 2024-25 Mohammed Shami Injury
Related Cricket News for Mohammed shami injury - Tesst
TEAM INDIA पर फूटा बम! BGT से पहले मोहम्मद शमी फिर हो गए चोटिल, जान लीजिए कब तक होगी वापसी?
भारतीय टीम के तेज गेंदबाज़ मोहम्मद शमी एक बार फिर चोटिल हो गए हैं और 6 से 8 हफ्तों के लिए क्रिकेट एक्शन से दूर हो सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
முகமது ஷமிக்கு மாற்றாக தமிழக ரஞ்சி அணி வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமிக்கு பதிலாக தமிழக ரஞ்சி அணி வீரர் சந்தீப் வாரியரை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
By Bharathi Kannan • 2 years ago
அறுவை சிகிச்சை முடித்து தாயகம் திரும்பிய முகமது ஷமி!
கணுக்கால் காயம் காரணமாக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த இந்திய வீரர் முகமது ஷமி இன்று தாயகம் திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த முகமது ஷமி; உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதும் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024: 5 गेंदबाज जिन्हें गुजरात टाइटंस चोटिल मोहम्मद शमी की जगह अपनी टीम में कर सकती है शामिल
गुजरात टाइटंस के तेज गेंदबाज मोहम्मद शमी चोट के कारण आईपीएल 2024 से बाहर हो गए है।
By Nitesh Pratap • 2 years ago
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி!
கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முதலிரண்டு டெஸ்டிலிருந்து விலகும் முகமது ஷமி?
காலில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சை பெற்று வரும் முகமது ஷமி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement